Posts

Showing posts with the label viratham details and meaning

திருப்பாவை பாடல் 2 - வையத்து வாழ்வீர்காள் ( பாசுரம்-2 ) - Margazhi special - Vaiyathu vaazhveergaal with full explanation, viratham details and meaning

Image
Welcome to the blog of VARiouS   வையத்து வாழ்வீர்காள் | கௌள | மிஸ்ர சாப்பு Vaiyathu vaazhveergaal | Gowlai | Aadhi வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடிபாடி கநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.   Vaiyaththu vaazhveergaaL naamum nampaavaikku(ch) Cheyyum kirisaigaL kELeerO paaRkadaluL paiya(th) thuyinRa paramanadi paadi neyyuNNOm paaluNNOm naatkaalE neeraadi maiyittu ezhudhOm malarittu naam mudiyOm seyyaadhana seyyOm theekkuRaLai(ch) chenROdhOm aiyamum pichchaiyum aandhanaiyum kai kaatti uyyumaaReNNi ugandhElOr empaavaay.   All ye who live in this world ! Listen, to our plan ...