திருப்பாவை பாடல் 1 - மார்கழித் திங்கள் ( பாசுரம்-1 ) - Margazhi special - thiruppavai first song - Margazhi Thingal with full explanation, viratham details and meaning
Welcome to the blog of VARiouS மார்கழி திங்கள் | நாட்டை | ஆதி Margazhi Thingal | Naattai | Aadhi மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்; நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன், ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம், கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாராயணனே, நமக்கே பறைதருவான், பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்! Margazhi thingal madhi niraindha nannalal Nirada podhuvir, podhu mino nerizhaiyeer Seermalgum aayppadi chelva chirumeergal Koorvel kodunthozhilan nandagopan kumaran Erarndha kannni yasodhai ilan singam Karmeni chengann kadir madiyam pol mugathan Narayanane namakke parai tharuvan...